My Books

My Books

Mrs Vairavan has written five books in Tamil and four books in English so far

Nagarathars in Singapore
Nagarathars in Singapore back cover

Nagarathars in Singapore

A researched record of the Nagarathars (Chettiars) in Singapore — their arrival, lifestyle and community activities. Drawing on archival materials from the Chettiar Temple and personal interviews, it preserves a vital chapter of Singapore's Indian heritage. This book is co-authored with Dr SP Thinnappan.

Published in 2010 Read More
பெண்களே..
பெண்களே.. back cover

பெண்களே..

குடும்பத்தை அமைதியாக வழிநடத்தும் பெண்களின் அரும் பங்களிப்பையும், அவர்களின் அன்றாட சாதனைகளையும் போற்றும் கட்டுரைத் தொகுப்பு. பொருள்வழி வாழ்க்கைத் தரத்தை விட, மனத்தால் ஏற்படும் உண்மையான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் சிந்தனைக் கட்டுரைகள்.

Published in 2015 Read More
தமிழ் இசை ஒரு கண்ணோட்டம்
தமிழ் இசை ஒரு கண்ணோட்டம் back cover

தமிழ் இசை ஒரு கண்ணோட்டம்

தமிழிசையின் தொன்மையான வரலாற்றையும், சங்க காலம் முதல் இன்று வரையிலான அதன் பரிணாம வளர்ச்சியையும் விவரிக்கும் நூல். தமிழிசையின் மரபையும் பாரம்பரியத்தையும் பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஆய்வுசெய்து விளக்குகிறது.

Published in 2018 Read More
The Tamil Community and the Making of Modern Singapore
The Tamil Community and the Making of Modern Singapore back cover

The Tamil Community and the Making of Modern Singapore

Co-authored with veteran journalist A P Raman, this book documents the Tamil community's journey and contribution to Singapore's development — from early arrival through independence — tracing pioneering figures across politics, civil service, arts and education.

Published in 2018 Read More
நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்
நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் back cover

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்

'ஆச்சி வந்தாச்சு' இதழில் 2015-16ல் வெளியான 'நீங்களும் எழுத்தாளராகலாம்' தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்துக் கலையைப் படிப்படியாக எளிமையாக்கி, சாதாரண வாசகரையும் எழுத்தாளராக மாற்றும் நோக்கில் வழிகாட்டும் ஊக்கமூட்டும் நூல்.

Published in 2020 Read More
A Harvest of Inspiring Tales
A Harvest of Inspiring Tales back cover

A Harvest of Inspiring Tales

A compilation of interviews conducted since 2001 for Online Voice and Sing-Ind, featuring notable personalities from Singapore and India across politics, business and the arts — including former President S R Nathan.

Published in 2021 Read More
சிங்கப்பூரில் தமிழ் தமிழர்
சிங்கப்பூரில் தமிழ் தமிழர் back cover

சிங்கப்பூரில் தமிழ் தமிழர்

குமுதம் 'தீராநதி' இதழில் ஏப்ரல் முதல் டிசம்பர் 2010 வரை வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. சிங்கப்பூருக்கும் தமிழுக்குமான தொன்மையான உறவு, தமிழவேள் கோ.சாரங்கபாணியின் தமிழ்ப் பணிகள், பள்ளிகள், அமைப்புகள், ஊடகங்கள் எனச் சிங்கப்பூரில் தமிழ், தமிழர் வாழ்வை விவரிக்கும் நூல்.

Published in 2012 Read More
சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை
சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை back cover

சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை

சென்னை மணிமேகலைப் பிரசுரம் 2008இல் வெளியிட்ட நூல். சிங்கப்பூரின் வரலாறு, வளர்ச்சி, சுற்றிப் பார்க்கும் இடங்கள், ஷாப்பிங், உணவு, இந்துக் கோயில்கள், விழாக்கள், சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்க்கை, கலை, இலக்கியம், சீனர் - தமிழர் நல்லுறவு, பிரபலங்களின் கருத்துகள் எனச் சிங்கப்பூரை முழுமையாக அறிமுகப்படுத்தும் நூல். திரு. ப.சிதம்பரம், பேராசிரியர் சுப. திண்ணப்பன், திரு. நா. ஆண்டியப்பன் ஆகியோரின் வாழ்த்துரைகளுடன்.

Published in 2008 Read More

Have a question about the books?
Feel free to connect with the author.

+ 0065 96510427

Send me a message